Study Material
Downloadable
Software Development Fundamentals – Tamil Edition
19 pages
By
File
File 1
No free preview for this file. Purchase this product to access the full file.
Description
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்
எளிய தமிழில் தொழில்நுட்ப விளக்கங்கள்.
புரிந்துகொள்ள உதவும் வரைபடங்கள் (Diagrams).
Python மற்றும் SQL நிரலாக்க எடுத்துக்காட்டுகள்.
முக்கியமான ஆங்கிலத் தொழில்நுட்பச் சொற்கள்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பயிற்சிகள்.
பல்தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்.
நடைமுறை Mini Project.
நான்கு வாரக் கற்றல் வழிகாட்டி.
அனைத்து உட்பக்கங்களிலும் ஆசிரியர் பெயர்.
Programming, API, Database, OOP, Git போன்ற தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்திலும், அவற்றின் விளக்கங்கள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்ளவும், Technical Interview-க்குத் தயாராகவும் உதவும்.
Free